விசைத்தறி தொழிலாளர்

img

விசைத்தறி தொழிலாளர் ஆகஸ்ட் 2-ல் ஆர்ப்பாட்டம்

நலவாரியங்களின் செயல்படா தன்மை யை கண்டித்து ஆகஸ்ட் 2ல் தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என விசைத்தறி தொழிலாளர் சம்மேள னம் அறிவித்துள்ளது